செய்திகள்அரசியல்இலங்கைகல்வி

தரம் 5, சாதாரணதர, உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு

Share

பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

WhatsApp Image 2021 11 02 at 10.54.36 AM

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 7
இலங்கைசெய்திகள்

நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி: விலையில் ஏற்படும் மாற்றம்

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 234,000 ரூபாவாக பதிவாகியுள்ளது....

26 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள பலுசிஸ்தான்

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட...

25 7
இலங்கைசெய்திகள்

நாமலின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்...

24 8
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பு விவகாரம்

ஆனையிறவு உப்பளமானது ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக...