education
செய்திகள்இலங்கை

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

Share

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரம், க.பொத. சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான உத்தேச திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை தற்காலிகமாக முன்மொழியப்பட்டுள்ள திகதிகள் எனக் குறிப்பிட்டு இந்தத் திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியும், க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரையும், க.பொ.த. சாதாரணப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதிவரையும் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தத் திகதிகள் நாட்டின் கொவிட் 19 சூழ்நிலைகளை பரீசிலித்து மாற்றமடையலாம்  எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

11 20
இலங்கைசெய்திகள்

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

கொழும்பில் நாளை (19) நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக...