s
செய்திகள்உலகம்

அல் கொய்தா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் சிரியாவில் பலி

Share

அமெரிக்காவினால் நடாத்தப்பட்ட தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடாத்திய தாக்குதலிலேயே, அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிரியாவில், கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்ற சிரியப் படையினர் போரிட்டு வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்த உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், சிரியப் படைகளுக்கு ஆதரவாக அங்கு அமெரிக்கா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், அல் கொய்தா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...