நாட்டில் விநியோகிக்கப்படும் அனைத்து விமான பயண சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி, 27பயனச் சீட்டுக்கான கட்டணங்களில் பெறுமதி 27 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
குறித்த கட்டண அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது என விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
#SriLankaNews