நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்!

Chandrashiri

நடிகர் சரத் சந்திரசிறி (வயது 57) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Exit mobile version