ever scaled
செய்திகள்இலங்கை

இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரும் பிரமாண்ட கப்பல்!

Share

உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல் என கருதப்படும் எவர் எஸ் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குவதற்காக ஒரு தொகை கொள்கலன் பெட்டிகளுடன் இந்த கப்பல் இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கடற்படை கப்டன் நிஹால் கெப்பட்டிபொல இதனை தெரிவித்துள்ளார்.

400 மீற்றர் நீளமும், 61.5 மீற்றர் அகலமும் கொண்ட இந்த சரக்கு கப்பலில் சுமார் 24 ஆயிரம் கொள்கலன் பெட்டிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களுக்கு மாத்திரமே இந்த கப்பலால் பயணிக்க முடியும் என்பது விசேட அம்சமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f4bb8d53816
செய்திகள்இலங்கை

ரஃபா மற்றும் தெற்கு காசாவில் தாக்குதல்கள் தொடர்ச்சி; வடக்கு காசாவில் பலி

இஸ்ரேலிய ஊடகங்களின் செய்திகளின்படி, இஸ்ரேலிய இராணுவம் ரஃபா (Rafah) மற்றும் தெற்கு காசாவின் பிற பகுதிகளிலும்...

2.1 2
செய்திகள்இந்தியா

இலங்கையின் சிறைச்சாலைகளில் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைப்பு

இலங்கையின் முக்கிய சிறைச்சாலைகளில் தற்போதைக்கு சுமார் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள்...

PoliceOfficerRepImage750
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள் அதிகரிப்பு!

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவிகள் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...

25 68f495a7c6b1e
செய்திகள்இலங்கை

அரச கிளவுட் செயலிழப்பு: பல அரச இணைய சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பச் செயலிழப்பு...