ameyrikka
செய்திகள்உலகம்

அமெரிக்காவால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி!

Share

நாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும், மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டமைப்பால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக SDB வங்கி, DFCC வங்கி மற்றும் NDB வங்கி உள்ளிட்ட இலங்கை வங்கிகளுக்கு U.S. International Development Finance Corporation வழங்கும் 265 மில்லியன் டொலர் நிதியின் ஒரு பகுதியாக இந் நிதி வழங்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...