நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறித்த திரவ உரத் தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது.
இதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட 100,000 லீற்றர் கொள்ளளவுடைய நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி கடந்த மாதம் 20 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews