maithri
செய்திகள்அரசியல்இலங்கை

தென்கொரியா பறக்கிறார் மைத்திரி! – உலக சமாதான மாநாட்டில் உரை

Share

தென்கொரியாவில் நடைபெறவுள்ள உலக சமாதான மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு தென்கொரியா செல்லவுள்ளார்.

இந்த உச்சி மாநாடு நாளை (11) தென்கொரியாவில் ஆரம்பமாகவுள்ளதுடன், முக்கிய உரையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்கீ மூனின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார். இச் சமாதான உச்சிமாநாட்டில் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...