பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment