பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை அவரது இல்லத்தில் (08) நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
பிரியந்த குமார கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட நபர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
#SriLankaNews