பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி படுகொலைச் செய்யப்பட்ட இலங்கையரின் பூதவுடல் பாகிஸ்தானில் இருந்து எடுத்து வரப்படுகிறது.
பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை எடுத்துவரப்படவுள்ளது.
இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல்,கொண்டுவரப்படும்.
#SriLankaNews
Leave a comment