இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக்கியதால் இரு விமானிகள் சாவடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தான் இராணுவ விமானிகள் இருவர் சாவடைந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், இது ஒரு தாக்குதலா எனும் கோணத்திலும் விசரணைகள் இடம்பெற்று வருவதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு மார்கழி மாதம் இதேபோன்று, பாகிஸ்தான் இராணுவ விமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் சாவடைந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment