Mullai Press
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊடகவியலாளர் தாக்குதல் – இராணுவத்தினருக்கு பிணை!

Share

முள்ளிவாய்க்கால் பகுதியில் கைதான இராணுவத்தினர் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவத்தினர் மூவரும் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான இராணுவத்தினர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் மூவருக்கும் பிணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

https://tamilnaadi.com/news/2021/11/28/attack-on-journalist-03-army-officers-arrested/

https://tamilnaadi.com/news/2021/11/28/journalist-assaulted-protest-in-mullaitivu/

https://tamilnaadi.com/news/2021/11/27/journalist-assault-initiation-of-investigations/

https://tamilnaadi.com/news/2021/11/27/army-attacks-journalist-in-mullaitivu/

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11
இந்தியாசெய்திகள்

வேண்டுமென்றே தாமதமாக சென்ற விஜய்.. வெளியான பரபரப்பு தகவல்கள்

கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல்...

12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன்முறையாக மிகவும் அபாயகரமான செயற்கை போதைப்பொருள்

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குறித்த...

13
இலங்கைசெய்திகள்

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைக்கும் திட்டம்: நாமல் எதிர்ப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா மேம்படுத்தல் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

10
இலங்கைசெய்திகள்

அநுரவை விரட்ட நாமல் கொண்டுள்ள அபார நம்பிக்கை

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன்...