galagodaatte gnanasara.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் குறைகளைக் கேட்கும் “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி

Share

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும், விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியானது இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வுவுனியா மாவட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து நேற்று அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவ்விடயங்களை யோசனைகளாகத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிப்பதே தமது எதிர்பார்ப்பு என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f8b81774387
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் உயர் அதிகாரிகள்: விசாரணை ஆரம்பம்!

உயர் பதவியில் இருந்த முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக்...

lasantha wickramasekara
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூடு: விசாரணை முன்னேற்றம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை, பொதுப் பாதுகாப்பு...

images 1 4
செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை கிளைத் தெரிவு: சோமசுந்தரம் சுகிர்தன் தலைவராகப் பொறுப்பேற்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளைத் தெரிவு மாவிட்டபுரத்தில் நேற்று (அக்21) நடைபெற்றது. நேற்று மாலை...

25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற...