50 கோடி டொலர்களை இந்தியாவிடமிருந்து கடனாக பெறும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும் , எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் அவற்றை சரிசெய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கடன்தொகையை இலங்கை அரசு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவே பயன்படுத்த உத்தேசித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பிரமுகர்கள், இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment