ஐபோனுக்கு அமேசான் நிறுவனம் அதிரடி சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய அமேசான் வலைதளத்தின் ஒன்லைன் சிறப்பு விற்பனையில் ஐபோனுக்கு அதிரடி விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 11 மொடலுக்கே இவ்வாறு விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் மாபெரும் பண்டிகைக் கால சிறப்பு விற்பனை இடம்பெற்றுவரும் நிலையில், பல பொருட்களுக்கும் இவ்விற்பனையில் விலைக்கழிவு, வங்கிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடி என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐபோன் 11 மொடலுக்கும் இவ் விலைக்கழிவில் அதிரடி சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment