சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுநரும் மறைந்த முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் 62 ஆவது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் பங்காளிக் கட்சியினர் எனப் பலரும் கலந்து கொண்டு தடையின்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வு இன்று ஹொரகொல்ல பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்கவின் சமாதியில் நடைபெற்றுள்ளது.
1 Comment