navy officer arrest 1600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1 850x460 acf cropped
செய்திகள்இலங்கை

1100 Kg மஞ்சள் மீட்பு! – குருநகர் பகுதியில் மீனவர்கள் கைது !

Share

யாழ்ப்பாணம் – குருநகர், இறங்குதுறை பகுதியில் 1,100 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன .

இன்றைய தினம் (22) காலையிலேயே இந்த மஞ்சள் கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சில மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றபட்ட மஞ்சள் பொதிகள் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன என கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...