ஜேர்மனியின் டோட்மன் நகரில் “தமிழர் தெருவிழா” ஆரம்பம் ஆகியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய இசையோடு தமிழ் பறையின் இசை முழங்க இந்த நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் ஜேர்மனி நாட்டு மக்கள் மட்டுமல்லாது பிரான்ஸ் உள்ளிட்ட பல இடங்களைச் சேர்ந்த மக்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்,
இந்த நிகழ்வில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான குதிரை ஆட்டம், காவடி ஆட்டம் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment