செய்திகள்
கரைச்சி தவிசாளர் உட்பட மூவருக்கு தொற்று!!


கரைச்சி தவிசாளர் உட்பட மூவருக்கு தொற்று!!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதேசசபையின் இரு உறுப்பினர்களுக்கும் இன்று தொற்று உறுதியாகியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியிருந்தார்.
அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து தவிசாளரும் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் இன்று தொற்று உறுதியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login