யாழில் 20 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

1561

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதில் குறித்த இடத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞனே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

#srilankaNews

Exit mobile version