நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாவால் சாவு!!
இலங்கையில் கொவிட்-19 தொற்றால் நேற்று செவ்வாய்க்கிழமை 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இந்த உயிரிழப்புக்களுடன் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஓகஸ்ட் மாதத்தின் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 400 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Leave a comment