women 1
செய்திகள்இலங்கை

வவுனியாவில் தடுப்பூசி ஏற்றிய 100 வயது மூதாட்டி!

Share

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 100 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல தரப்பினராலும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியைப் பெற முன்வரவில்லை.

இந்த நிலையில் வவுனியா நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி பெற விரும்புகிறேன் என கூறியதற்கு இணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் நடமாடும் தடுப்பூசி சேவையின் மூலம் அவருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அவரின் இந்த துணிச்சலான செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...