எரிவாயு தட்டுப்பாடு இல்லை - லசந்த அழகியவன்ன
செய்திகள்இலங்கை

லிட்ராே எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்!!

Share

லிட்ராே எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்!!

லிட்ராே எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி லாப் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே எரிவாயு 12.5 கிலாே கிராம் சிலிண்டர் 363 ரூபாவினாலும் 5 கிலாே கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இன்னும் சில தினங்களில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 20251228 WA0012
செய்திகள்இலங்கை

இலங்கையில் அவசரகால நிலை மேலும் நீடிப்பு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 28...

Public Security Minister
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் மீதான நிதி மோசடி வழக்கு: சிஐடியின் சட்ட நடைமுறைகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் ஆனந்த விஜேபால!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி மோசடி விசாரணைகளில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)...

IMG 20231218 16244935
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் கனமழை: முத்தையங்கட்டு குளம் வான்பாயும் அபாயம் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

முல்லைத்தீவு, நைனமடு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முத்தையங்கட்டு குளத்தின் நீர்மட்டம் வேகமாக...

24 6628d315dc43c
செய்திகள்இலங்கை

தரம் 6 பாடப்புத்தகத்தில் ஆபாச இணைய முகவரி: கல்வி அமைச்சின் செயலாளரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகங்களில், ஆபாச இணையத்தளம்...