884255 corona deaths
செய்திகள்இலங்கை

நேற்று மட்டும் 35,797 பேருக்குத் தொற்று

Share

நேற்று மட்டும் 35,797 பேருக்குத் தொற்று

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 797 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதேநேரம் 3 லட்சத்து 71 ஆயிரத்த்துக்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...