அடுத்த வாரம் முதல் நிவாரணக் கொடுப்பனவு
நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் 2000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
Leave a comment