Hair Rebonding 2c843ccc 6854 4ea9 9afa
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

தலைமுடி கருகருவென்று அடர்த்தியாக வளர வேண்டுமா? சூப்பரான குறிப்பு இதோ

Share

முடி கருகருவென்று அடர்த்தியாக சில இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகின்றது.

தற்போது வீட்டில் இருந்தப்படியே தலைமுடியை கருகருவென வளர செய்ய என்ன மாதிரியான வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.

Hair Rebonding 2c843ccc 6854 4ea9 9afa 00f1af8e339f 1024x400

தேவையானவை

  • கருஞ்சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் –  ஒரு டேபிள் ஸ்பூன்
  • நெல்லிக்காய் – 3

செய்முறை

முதலில்  கருஞ்சீரகம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி, இதை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

பின்னர் மறுநாள் காலையில் ஊறிய கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்து, மூன்று பெரிய நெல்லிக்காய்களை  சேர்த்து, நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைக்கும் போது தண்ணீர் தேவைப்படும் பொழுது நீங்கள் சீரகம், வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

#HairTips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...