Sexy plump lips without makeup
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

உதடு சிவப்பாக ஜொலிக்க வேண்டுமா? சூப்பரான அழகு குறிப்புக்கள் இதோ !

Share

பொதுவாக தேன் ஒரு அற்புதமான இயற்கை மூலப்பொருள், இது கருமையான உதடுகளை சிகப்பாக மாற்றுவதற்கு பல பயன்படுகிறது.

இது உதடுகளை பள பளக்க வைப்பது மட்டுமல்லாமல் மென்மையாகவும் ஆக்குகிறது.

அந்தவகையில் தேனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

Sexy plump lips without makeup

  • இரவு தூங்க போகுமுன் தினமும் தேனை உதட்டில் தடவ வேண்டும்.
  • இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வர உதடு சிவப்பாகும்.
  • உதடுகளைத் தூய்மைப் படுத்த, தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு. 1/2 தேக்கரண்டி சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு. 4 துளிகள் தேன் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு போன்ற வற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
  • சர்க்கரை கரைவதற்கு முன்பு உதட்டின் மீது பூசி, 2 முதல் 3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, உதடுகள் மிருதுவாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...