37 1
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் கோட் படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட மகன் லுக் இதுதானா.. மாஸாக இருந்திருக்குமே, வைரல் போட்டோ

Share

விஜய்யின் கோட் படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட மகன் லுக் இதுதானா.. மாஸாக இருந்திருக்குமே, வைரல் போட்டோ

நடிகர் விஜய்யின் கோட் படம் வெற்றிகரமாக கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது.

வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இசையமைப்பில் வெளியான இப்படம் 6 நாள் முடிவிலேயே ரூ. 300 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விஜய்யை அடுத்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்தது.

அதேபோல் த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் ரோலில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார்கள்.

கோட் படத்திற்காக படக்குழுவினர் பலர் நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளனர். அதில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் படத்தில் விஜய்யின் மகன் லுக்கிற்காக போட்ட லுக்குகளை காண்பித்துள்ளார்.

அதில் முதலில் தேர்வு செய்யப்பட்ட மகன் லுக்கை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் இதை வைத்திருக்கலாமே இதுவும் சூப்பராக இருந்திருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...