36 1
சினிமாபொழுதுபோக்கு

வாழை படத்தின் மூலம் கிடைத்த லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ

Share

வாழை படத்தின் மூலம் கிடைத்த லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ

தமிழ் சினிமாவில் சமூக நீதியை பேசும் படங்களை எடுப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். முதல் படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்து கர்ணன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இதன்பின் மாமன்னன் மற்றும் வாழை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தோல்வியே கண்டிராத இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், வாழை திரைப்படத்தின் மூலம் கிடைத்த லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாழை படத்தின் மூலம் ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி வரை லாபம் கிடைத்திருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக பைசன் திரைப்படம் உருவாகி வருகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...