சினிமாபொழுதுபோக்கு

விக்கி-நயன் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படங்கள்! இணையத்தில் வைரல்

Share

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆகிய இருவரும் 5 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 9 திகதி திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தினை அடிக்கடி பதிவு செய்து வருவார்.

அந்தவகையில் தற்போது சற்று முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா உடனான ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து ’நினைச்சா தோணும் இடமே என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் பிழை’ என்ற பாடலில் உள்ள வரியை மேற்கோள் காட்டி அவர் பதிவு இந்த ரொமான்ஸ் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

#Cinema

https://www.instagram.com/p/CffUN0tveso/?hl=en

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...