ezgif 3 86435b10ac
சினிமாபொழுதுபோக்கு

ஹனிமூன் கொண்டாட தாய்லாந்து சென்ற விக்கி – நயன்! தீயாய் பரவும் புகைப்படம்

Share

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9-ந் திகதி திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஹனிமூன் கொண்டாட தாய்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களிலே வேகமாக வைரலாகி பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

d53112f2 275e 4529 8bbc 030381be99ad new project 2022 06 19t131122 766 new project 2022 06 19t131408 387

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...