நடிகை வனிதா தமிழ் சினிமாவில் நாயகியாகி அறிமுகமானவர்.
இடையில் திருமணம், குழந்தை என ஆனதும் சினிமா பக்கமே இல்லாமல் போனார்
பின் கேமராவுக்கு பின்னால் சினிமாவில் நிறைய வேலைகள் செய்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் கலக்க ஆரம்பித்த அவர் காமெடி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்தார், பிக்பாஸில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் தற்போது வனிதா ஒரு புதிய கடையையும் திறந்துள்ளார். சென்னையில் ஆடை மற்றும் மேக்கப் போன்றவைகள் விற்கும் கடை ஒன்றை திறந்துள்ளார்.
இதையறிந்த ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
#CinemaNews
2 Comments