1 23
சினிமாபொழுதுபோக்கு

வணங்கான் இரண்டு நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

வணங்கான் இரண்டு நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் பாலா – நடிகர் சூர்யாவின் கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான். ஆனால், படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில், படத்திலிருந்து சூர்யா விலகினார்.

இவருக்கு பதிலாக கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய் கமிட்டானார். முதல் முறையாக பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பதால் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

ஜி.வி. பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சி எஸ் பின்னணி இசையமைத்திருந்தார். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து இப்படம் பேசியுள்ளது.

மக்களின் பேராதரவுடன் வரவேற்பை பெற்றிருக்கும் வணங்கான் இரண்டு நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...