valimai update572021m1
பொழுதுபோக்குசினிமா

ஆயுத பூஜையில் தல ரசிகர்களுக்கு விருந்து – வலிமை அப்டேட்

Share

ஆயுத பூஜையில் தல ரசிகர்களுக்கு விருந்து – வலிமை அப்டேட்

எதிர்வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம்
வெளியாகவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கத்தின் உரிமையாளர் ரகேஷ் கௌதமன் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் வலிமை திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் படக்குழுவினர் எந்த விதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவலையும் வெளியிடவில்லை. தல ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...

lady gaga grammys 2025
பொழுதுபோக்குசினிமா

கிராமி மேடையில் ஜொலித்த லேடி காகா: அப்ரகாடாப்ரா பாடலுக்காக இரு விருதுகளை வென்று சாதனை!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (01) நடைபெற்ற 68-வது கிராமி விருது வழங்கும் விழாவில்,...

AA1PVaJe
பொழுதுபோக்குசினிமா

நாளை உதய்பூரில் ரகசியத் திருமணம்? விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி இணையப்போவதாகத் தகவல்!

தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நாளை...