New Project2 2
சினிமாபொழுதுபோக்கு

வாடிவாசல் படப்பிடிப்பு! – திருவனந்தபுரத்தில் சூர்யா

Share

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘வாடிவாசல்’. சில வாரங்களுக்கு முன்னரே படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது.

உண்மையான ஜல்லிக்கட்டு மைதானம் போன்று செட் உருவாக்கப்பட்டு உண்மையான ஜல்லிக்கட்டு வீரர்களுடன், சூர்யா கலைகளை அடக்கும் படப்பிடிப்பு ஒத்திகை அண்மையில் நடத்தப்பட்டது. இந்த படப்பிடிப்பு தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானமை அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஒத்திகை, திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்புக்காக நடிகர் சூர்யா திருவனந்தபுரம் சென்றுள்ளார். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவர் நடந்து செல்லும் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு உருவாக்கி வரும் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் ஒரு படமாக அமையும் என்று பலராலும் எதிர்பாக்கப்படுகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...