22 16
சினிமாபொழுதுபோக்கு

யார்ரா இந்த பையன்? வைரலாகும் ஸ்டார் நடிகரின் சிறு வயது புகைப்படம்

Share

யார்ரா இந்த பையன்? வைரலாகும் ஸ்டார் நடிகரின் சிறு வயது புகைப்படம்

சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களில் அன்ஸீன் அல்லது சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய், அஜித், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களின் சிறு வயது புகைப்படங்களும், அதே போல் த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகைகளின் சிறு வயது புகைப்படங்களும் வைரலானது.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் புகைப்படமும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்த இவர், ரசிகர்களால் டாப் ஸ்டார் என கொண்டாடப்பட்டார்.

நடிப்பில் அசத்திய இவருக்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சண்டை காட்சி, ரொமான்ஸ், எமோஷனல் என நடிப்பில் கலக்கிய இவர் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்த ஆண்டு தளபதி விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து மாஸ் காட்டினார். அவர் தான் ரசிகர்களால் கொண்டாடப்படும் டாப் ஸ்டார் பிரஷாந்த். அவருடைய சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...