நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் சந்தானம்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய இரு படங்கள் நல்லதொரு வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
இவ்விரு படங்களைத் தொடர்ந்து, ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நடிகர் சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 80 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#CinemaNews,
Leave a comment