31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

Share

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ்.

ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான் உள்ளார்கள். சிம்பு உடல் எடையை எல்லாம் குறைத்து ஆளே மாறி அடுத்தடுத்து பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அடுத்து இந்த படம் தான் ரிலீஸ். இன்னொரு பக்கம் நடிகர் தனுஷ் இட்லி கடை பட வேலைகளில் செம பிஸியாக உள்ளார்.

தமிழ் சினிமாவின் தொகுப்பாளினிகள் என சொன்னதுமே முதலில் மக்களுக்கு நியாபகம் வருவது டிடி தான்.

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், படங்களில் நடிகர்களுக்கு தோழியாக, தங்கையாக நடிக்க விருப்பமில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஆசை உள்ளது என டிடி கூற யாருடன் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருடன் நடிக்க ஆசை என கூறியுள்ளார். நடிப்பில் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...