2021 ஆம் ஆண்டு ருவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்த ஹாஷ்டேக்குகளில் டாப் 10 இடம்பிடித்த ஹாஷ்டேக்குகளின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஹாஷ்டேக் தளபதி விஜய்யின் மாஸ்டர் ஹாஷ்டேக் தானாம்.
வலிமை அப்டேட் கேட்டு அத்தனை முறை ஹாஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்திருந்தார்கள்.
டாப் 10 ஹாஷ்டேக் ட்விட்டரில் நாளுக்கொரு ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொடர்பான #Covid19 ஹாஷ்டேக் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம், டீம் இந்தியா, டோக்கியா 2020, ஐபிஎல் 2021, இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி, தீபாவளி, மாஸ்டர், பிட் காயின் மற்றும் #PermissionToDance உள்ளிட்ட 10 ஹாஷ்டேக்குகள் தான் டாப் 10 ஹாஷ்டேக் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
ருவிட்டர் இந்தியா டாப் 10 இல் இடம்பிடித்த ஒரே சினிமா ஹாஷ்டேக் என்கிற பெருமையை தளபதி விஜய்யின் #Master தட்டிச் சென்றுள்ளது.
#CinemaNews
Leave a comment