வெளியானது தளபதி 68 ரிலீஸ் அப்டேட்
சினிமாபொழுதுபோக்கு

வெளியானது தளபதி 68 ரிலீஸ் அப்டேட்

Share

வெளியானது தளபதி 68 ரிலீஸ் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் விஜய்யின் அரசியல் வருகை, தளபதி 68 படத்தின் அப்டேட் போன்றவை லியோ படத்தின் எதிர்பார்ப்பை குறைத்துவிட்டது.

இதனால் லியோ ரிலீசுக்கு பின்பு தான் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்டை கொடுக்க வேண்டும் என அவருக்கு வாய் பூட்டு போட்டிருக்கிறார். அப்படியும் விஜய் பேச்சை மீறி, அந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகி லியோவை மிஞ்சிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

வரும் ஆயுத பூஜைக்கு லியோ படம் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்திற்கு பிறகு ஒரு சில மாதங்களில் ஜாலியாகவும் கலாட்டாவாகவும் இருக்கக்கூடிய வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து முடித்து விடுவார். அதன் பிறகு அவர் முழுக்க முழுக்க இரண்டு வருடத்திற்கு அரசியலில் இறங்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியானது.

இந்நிலையில் இந்த வருட அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. எனவே இந்த வருட அக்டோபரில் தளபதி ரசிகர்களுக்கு லியோ ரிலீஸ் ஆகி ட்ரீட் கொடுக்கப் போகிறது.எனவே தளபதி 68 அப்டேட்க்காக காத்திருப்போம்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...