கங்குவா படத்தில் குறை!! சூர்யா சொன்ன விஷயம்!!

tamilnaadi 41

கங்குவா படத்தில் குறை!! சூர்யா சொன்ன விஷயம்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் முக்கிய ரோலில் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்போது கங்குவா படத்தை எடுத்தவரை சூர்யாவுக்கு போட்டு காட்டியிருக்கின்றனர். படத்தை பார்த்த சூர்யா சிறுத்தை சிவா கூப்பிட்டு பாராட்டி இருக்கிறாராம்.

மேலும் அவர் படத்தில் VFX காட்சிகள் குறையாக இருக்கிறது அதை சரி செய்யும் படி அறிவுரை கூறியிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் கங்குவா படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பொருத்து இருந்து பார்போம் எப்போ வருதுன்னு.

Exit mobile version