74909911
சினிமாபொழுதுபோக்கு

சூரியின் ஓட்டல்களில் திடீர் சோதனை! காரணம்என்ன ?

Share

சூரி மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார்.

சூரிக்கு சொந்தமான ஓட்டல்களில் திடீரென வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று திடீரென வணிக வரித்துறை அதிகாரிகள் இந்த ஓட்டலில் சோதனை செய்ததாகவும் இந்த ஓட்டலுக்கு உணவு தயாரிக்க வாங்கும் பொருள்களுக்கு உரிய ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என்றும் புகார் வந்ததால் சோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் சோதனை செய்த அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றி இன்று காலை வணிகவரித்துறை அலுவலகம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உணவகத்தின் மேனேஜர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து இன்று அம்மன் உணவக மேலாளர் வணிகவரித்துறை அதிகாரிகள் முன் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#soori

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...