பொழுதுபோக்குசினிமா

ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை

shriya saran
Share

நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளார்.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

ரஜினிகாந்த், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.

இறுதியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த படம் நராகசுரன், பொருளாதரா சிக்கல் காரணமாக படம் திரைக்கு வரவில்லை.

தற்போது நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருந்ததை அவர் அறிவிக்காததால் இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரேயா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”எங்களுக்கு 2020 கொரோனா ஊரடங்கு மகிழ்ச்சிகரமான காலகட்டமாக அமைந்தது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

பல பிரபலங்களும் ஸ்ரேயாவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...