இயக்குநர் அருணாச்சலம் வைத்யநாதன் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கவிருக்கும் படம் SHOT BOOT 3.
இப் படத்தில் நடிகை சினேகாவும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக இணைகின்றனர்.
இப் படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் நடிகை சினேகா நடித்திருந்தாலும், இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை.
மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
Leave a comment