காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ’டுடுடு’ என்ற பாடலின் ப்ரோமோ வெளியாகி இணையத்தளங்களை கலக்கி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் எதிர்வரும் 28 அம திகதி திரைக்கு வர இருக்கிறது காத்து வாக்கில ரெண்டு காதல்.
இந்த நிலையில், நயன் மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி குத்தாட்டம் போடும் ’டுடுடு’ என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு மற்றும் டாப்பிக் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.
#Cinema
Leave a comment