Samantha 1
பொழுதுபோக்குசினிமா

உடற்பயிற்சியில் சமந்தா (வீடியோ)

Share

நடிகை சமந்தா திருமண பந்தத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். அந்த பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, இளைஞர்களை அதிகளவில் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமந்தா பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...