download 7 1 6
சினிமாபொழுதுபோக்கு

சாகுந்தலம் படத்தின் ஓடிடி வெளியீடு!

Share

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த திரைப்படம் ‘சாகுந்தலம்’. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார்.

சாகுந்தலம் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நாளை (மே 12ம் தேதி) வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. சமந்தாவின் சாகுந்தலம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இது தொடர்பான ஹேஷ்டாக்கை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17496249550
சினிமாசெய்திகள்

பிரமாண்டமாக வெளியாகிய “சூர்யா 46” படத்தின் போஸ்டர்..! – உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் நேர்மையான நடிப்பு மற்றும் பசுமை நிறைந்த கதைகளை தேர்ந்தெடுக்கும் தேர்ச்சியுமாகத் திகழும் நடிகர்...

17496235490
சினிமாசெய்திகள்

‘முத்த மழை’ பாடலின் வெற்றிப் பின்னணி… – பாடலாசிரியர் சிவா ஆனந்த் உருக்கம்!

இசை உலகில் சமீபத்தில் வைரலாகிய பாடல் ஒன்று என்றால், அது ‘முத்த மழை’ தான். இசை...

17495764520
சினிமாசெய்திகள்

விமர்சனங்கள் காசுக்காகவா? “ரெட்ரோ” தோல்விக்கு இதுவே காரணமா?

விஜய் டிவியில் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா விமர்சன கலாச்சாரத்தையே சுட்டிக்காட்டும் பெரும்...

17496168770
சினிமாசெய்திகள்

பிரபல காமெடி நடிகர் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம்வந்து, தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்...