11 17
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் 8ல் ஜீ தமிழின் முன்னணி தொகுப்பாளர்? அவரே கொடுத்த விளக்கம்

Share

பிக் பாஸ் 8ல் ஜீ தமிழின் முன்னணி தொகுப்பாளர்? அவரே கொடுத்த விளக்கம்

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கிட்டதட்ட 20 போட்டியாளர்கள் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் தங்கவைக்கப்படுவார்கள்.

விஜய் டிவியின் தொடர்களின் நடிகர்கள், நடிகைகள், தொகுப்பாளர்கள், காமெடியன்கள் என பலரும் இதில் கலந்துகொள்வார்கள். அதே போல மற்ற சேனல்களின் பிரபலங்களும் பிக் பாஸ் வருவது உண்டு.

தற்போது ஜீ தமிழில் தொகுப்பாளராக இருக்கும் மிர்ச்சி விஜய் பிக் பாஸ் 8க்கு போட்டியாளராக செல்கிறார் என ஒரு தகவல் சமீபத்தில் பரவியது.

அது பற்றி அவரே அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். “நான் பிக் பாஸ் எல்லாம் போகவில்லை. ஜீ தமிழில் தான் தொடர்ந்து இருப்பேன்” என அவர் கூறி இருக்கிறார்.

இதன் மூலம் அவர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...